
அதிலும் குறிப்பாக இயற்கை எரிவாயு, உரம் மற்றும் இரும்பு உற்பத்தி தான் பெருமளவு குறைந்துள்ளது. எரிவாயு உற்பத்தி 11.1 சதவீதமும், உரம் உற்பத்தி 11.7 சதவீதமும், கச்சா எண்ணெய் உற்பத்தி 0.8 சதவீதமும் குறைந்துள்ளது.
நாட்டின் தொழில்துறை உற்பத்தியை கணக்கிடுவதில் இந்த 8 துறைகளின் பங்களிப்பு மிக முக்கியமானதாக உள்ளது. கிட்டத்தட்ட நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் 38 சதவீதம் இந்தத் துறைகளைக் கொண்டே கணக்கிடப்படுகிறது.
இந்தத் துறைகளின் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி கடந்த மே மாதத்தில் இது 4 சதவீதமாகவும், சென்ற ஆண்டு ஜுன் மாதத்தில் 5.6 சதவீதமாகவும் இருந்தது. ஆனால், இந்த ஜூன் மாதத்தில் வெறும் 3.6 சதவீதமாக சுருங்கிவிட்டது.
2012 மார்ச் மாதத்தில் பொருளாதார வளர்ச்சி ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5.3 சதவீதமாக குறைந்தது. இதனையடுத்து, 2011-12ம் நிதியாண்டில் இந்த வளர்ச்சி 6.5 சதவீதமாக சரிவடைந்தது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications