
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் விளையும் தக்காளி, ஒட்டன்சத்திரம், தேவாரம், சின்னமனூர் சந்தைகள் மூலம் திருச்சி, திருநெல்வேலி, கேரளா, சென்னைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த வாரம், ஒரு பெட்டி தக்காளி (15 கிலோ), 350 ரூபாய்க்கு, விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டது; இந்த வாரம் வெகுவாக சரிவடைந்துள்ளது.
திருப்பூர் காய்கறி சந்தையில் ஒரு பெட்டி தக்காளி அதிகபட்சமாக, 40 ரூபாய்க்கு விற்பனையானது. சில்லறை விலையில் ஒரு கிலோ- 5 ரூபாய் மட்டுமே விற்பனையாகிறது. ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. திண்டுக்கல், தேனி உட்பட மாவட்டங்களில் விளைச்சலும் அதிகம். இதனால் விலை சரிந்துள்ளது, என்று தக்காளி கமிஷன் கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தக்காளி விலை குறைந்துள்ளதால் நுகர்வோர்கள் கிழ்ச்சியடைந்துள்ளனர். அதேசமயம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 'ஒரு ஏக்கரில் தக்காளி பயிரிட, 20 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. ஒரு பெட்டி தக்காளி, 50 ரூபாய்க்கும் குறைவாக விற்பதால், பறிப்பு கூலி கொடுக்க கூட கட்டுபடியாகவில்லை என்று வியாபரிகள் கூறியுள்ளனர். இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications