இந்தியா வரும் சுசுகி நிறுவன தலைவர் குஜராத் முதல்வர் மோடியை சந்திக்கிறார்

அரியானா மாநிலம் மானேசரில் வன்முறையால் மூடப்பட்ட மாருதி சுசிகி கார் தொழிற்சாலை மீண்டும் செவ்வாய்க்கிழமை திறக்கப்படுகிறது. அதற்கு மறுநாள் புதன்கிழமையன்று சுசுகி இந்தியாவுக்கு வருகை தருகிறார். அவர் அரியானா மாநில முதல்வர் பூபேந்தர் சிங் ஹோடாவை சந்தித்துப் பேசுகிறார் அதன் பின்னர் சுசுகி நிறுவனத்தின் மற்றொரு ஆலையை குஜராத்தில் நிறுவுவது குறித்து அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேச உள்ளார். இந்தியாவுக்கான ஜப்பான் தூதரக அதிகாரிகளையும் சுசுகி சந்தித்துப் பேசுகிறார். இதேபோல் மாருதி நிறுவன தலைவரையும் சுசுகி சந்தித்துப் பேசுகிறார்.
இருப்பினும் வன்முறை நிகழ்ந்த மானேசர் ஆலையை அவர் பார்வையிடுகிறாரா? என்பது பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications