
2008ம் ஆண்டு உலகம் சந்தித்த பொருளாதார சீர்குலைவை முன்பே கணித்துச் சொல்லி பல நாடுகளை எச்சரித்தவர் ராஜன்.
சர்வதேச பொருளாதார நிதியத்தின் (IMF) முன்னாள் தலைமை ஆலோசகராக இருந்த ராஜன், இதற்கு முன் பிரதமரின் கெளரவ ஆலோசகராக இருந்தார்.
அவரை தனது தலைமை பொருளாதார ஆலோசகராக்கியுள்ளார் நிதியமைச்சர் ப.சிதம்பரம். சிதம்பரத்தின் பொருளாதார நிபுணர் குழுவில் முக்கிய பங்கு வகிக்கப் போகிறார் ராஜன்.
இதற்கு முன் ஆலோசகராக இருந்த கெளசிக் பாசுவின் பதவிக் காலம் கடந்த மாதம் முடிவடைந்தது. இதையடுத்து ராஜனை அந்தப் பதவிக்கு இழுத்து வந்துள்ளார் சிதம்பரம். இவர் நாளை பொறுப்பை ஏற்கவுள்ளார்.
டெல்லி ஐஐடியில் பிடெட் எலெக்ட்ரிகல் என்ஜினியரிங் படித்த இவர் அகமதாபாத் ஐஐஎம்-ல் எம்பிஏ பயின்றர். அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பிஎச்டி முடித்தவர்.
மத்தியப் பிரதேசம் போபாவில் பிறந்த இவர், உலக வங்கி, அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் (ரிசர்வ் வங்கி) இயக்குனர் குழு, சுவீடன் நாடாளுமன்றக் குழு ஆகியவற்றின் ஆலோசகராகவும் உள்ளார்.
உலகின் முன்னணி பொருளாதார சிந்தனையாளர்களில் ஒருவர் என Foreign Policy magazine பத்திரிக்கையால் வர்ணிக்கப்படுவர் ராஜன்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications