
அரசு போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து மைய சங்கங்களின் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தொமுச, சிஐடியு உள்ளிட்ட பல சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு எதிராக அரசும், நிர்வாகமும் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதிமுக அரசு பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டு ஆகியும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருப்பது, பென்சன் பிரச்சனை, கடுமையான வேலை பளு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதைத் தொடந்து வரும் 10, 11, 12, 13, 20, 21 ஆகிய தேதிகளில் போக்குவரத்துக் கழக கோட்டை தலைமை அலுவலங்கள் முன்பு வேலைநிறுத்த விளக்க கூட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் 25-ந் தேதி அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யவும் முடிவு செய்துள்ளனர். இதனால் அன்று தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் ஓடாது என்று கூறப்படுகிறது
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications