சம்பளம் தராத கிங்பிஷர் ஏர்லைன்ஸ் சி.இ.ஓவின் ஊதியம் 2 மடங்கானது.. ரூ.4.01 கோடி!

அதே நேரத்தில் இந்த நிறுவனத்திலிருந்து கடந்த நிதியாண்டில் விலகியோரின் எண்ணிக்கை 1,651 ஆகியுள்ளது. இதன்மூலம் கடந்த ஓராண்டில் 22 சதவீதம் ஊழியர்கள் வேலையை விட்டு விலகியுள்ளனர். இப்போது இதில் 5,696 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான ஊதிய செலவு ரூ. 669.5 கோடியாகும்.
மேலுமம் கடந்த 2011-12ம் ஆண்டில் கிங்பிஷரின் நஷ்டம் இரண்டு மடங்காகி ரூ. 2,328 கோடியாகியுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் இந்த நிறுவனம் ரூ. 1,027 நஷ்டத்தை சந்தித்தது.
இந்த நிறுவனத்தின் கடன் அளவு ரூ. 8,030 கோடியாக உள்ளது. இதில் ரூ. 5,904 கடனுக்கு மல்லையா ஜாமீன் தந்துள்ளார்.
இந்த விவரங்கள் அந்த நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த நிதியாண்டில் விஜய் மல்லையாவுக்கு கிங்பிஷர் நிறுவனம் எந்த கமிஷனோ, ஊதியமோ தரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications