புவனேஸ்வர்: ஒடிஷாவின் லாஞ்ஜிகரில் செயல்பட்டு வரும் வேதாந்தா குழுமத்தின் அலுமினிய நிறுவனத்தை டிசம்பர் 5-ந் தேதி முதல் தற்காலிகமாக மூடப்போவதாக மாநில அரசுக்கு அந்நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஒடிஷாவில் லாஞ்ஜிகரில் அமைக்கப்பட்டிருக்கும் வேதாந்தா அலுமினிய நிறுவனத்துக்கு நாளொன்றுக்கு 10 ஆயிரம் டன் பாக்சைட் தாது தேவைப்படுகிறது. தற்போதுவரை இந்த பாக்சைட் தாது ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் மாநிலங்களில் இருந்துதான் பெறப்பட்டு வருகிறது. லாஞ்ஜிகரையொட்டிய நியாம்கிரி மலைப்பகுதியில் பாக்சைட் தாது கிடைத்தாலும் நக்சலைட்டுகளின் ஆதரவுடனான பழங்குடி மக்களின் போராட்டத்தால் பாக்சைட் தாது வெட்டி எடுக்கப்படாமல் இருக்கிறது.
இந்த நிலைமையை தமது நோட்டீசில் சுட்டிக்காட்டியிருக்கும் வேதாந்தா நிறுவனம் டிசம்பர் 5-ம் தேதி முதல் தற்காலிகமாக லாஞ்ஜிகர் தொழிற்சாலையை மூடுவதாகவும் அறிவித்திருக்கிறது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications