
சனி - ஞாயிறுகளில் பொதுவாக பங்கு வர்த்தகம் கிடையாது. இந்த வாரம் திங்கள் முதல் வியாழன் வரை 4 நாட்களாக வர்த்தகம் சரிவாக இருந்த நிலையில், நேற்று பங்கு வர்த்தகம் முன்னேற்றமான நிலையை அடைந்தது.
இதைத் தொடர்ந்து பங்குகளின் வாங்கும் திறனை அதிகரிக்க இன்று 90 நிமிடம் சிறப்பு வணிகம் நடந்தது.
90 நிமிடம் நடந்த இந்த சிறப்பு வணிகத்தின்போது, எடுத்த எடுப்பிலேயே சென்செக்ஸ் குறியீடு 40.85 புள்ளிகள் உயர்ந்து 17,724.58 என்ற நிலையை அடைந்தது. நிப்டி குறியீடு 8.85 புள்ளிகள் உயர்ந்து 5,350.95 என்ற நிலையில் இருந்தது.
ஒன்றரை மணி நேர வர்த்தகத்துக்குப் பிறகு 48 புள்ளிகள் உயர்வு கண்டது சென்செக்ஸ். சிப்லா, ஸ்டெரிலைட் இன்டஸ்ட்ரீஸ், ஜிந்தால் ஸ்டீல், டாடா பவர் போன்ற பங்குகள் உயர்வு கண்டன. பெல், பார்தி ஏர்டெல் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
நிப்டியில் 9.8 புள்ளிகள் உயர்வு காணப்பட்டது.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 17749.65 புள்ளிகளாகவும், நிப்டி 5358.70 புள்ளிகளாகவும் நிலை பெற்றது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications