பிரீமியம் பெட்ரோல், டீசல் விலையும் கடும் உயர்வு

Posted By:
Subscribe to GoodReturns Tamil

பிரீமியம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு
டெல்லி: டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து பிரீமியம் பெட்ரோல், டீசல் விலையையும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

டீசல் விலையை மத்திய அரசு 5 ரூபாய் உயர்த்தியது இதையடுத்து பொதுத்துறை நிறுவனங்கள் பிரீமியம் பெட்ரோல் விலையை ரூ6.36 காசும், டீசல் விலையை ரூ19.55 காசும் உயர்த்தியுள்ளன.

இதைத்தொடர்ந்து டெல்லியில் ஒரு லிட்டர் பிரீமியம் பெட்ரோலின் விலை ரூ71.22-ல் இருந்து ரூ77. 58 காசாகவும், ஒரு லிட்டர் பிரீமியம் டீசலின் விலை ரூ46. 26-ல் இருந்து ரூ65.81 காசாகவும் அதிகரித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Oil companies hike premium petrol and diesel rates by Rs 6.36 and Rs 19.55 per litre | பிரீமியம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

Days after the steepest diesel price hike, oil companies today raised premium or branded petrol and diesel rates by Rs 6.36 and Rs 19.55 per litre, respectively. The government, on Thursday, had raised diesel price by Rs 5.63 per litre and allowed the oil companies to price premium or branded petrol and diesel at market prices. Subsequently, the premium or branded petrol in Delhi is being sold at Rs 77.58 per litre from today as against Rs 71.22 previously.
Story first published: Sunday, September 16, 2012, 9:58 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns