மும்பை: அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுக்கும் விவகாரத்தில் மத்திய அரசு உறுதியாக இருப்பதால் பங்குச் சந்தை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது.
இன்று காலை மும்பை பங்குச் சந்தை 300 புள்ளிகள் அதிகரித்து 18,500 குறியீட்டு எண்ணாக இருந்தது. நிப்டியைப் பொறுத்தவரையில் 100 புள்ளிகள் அதிகரித்து 5,650 குறியீட்டு எண்ணாக இருந்தது.
குறிப்பாக ரிலையன்ஸ், பெல், ஆக்ஸிஸ் வங்கி, எல் அண்ட் டி மற்றும் ஐசிஐசி வங்கி ஆகியவற்றின் பங்கு மதிப்புகள் உயர்ந்திருந்தன. பிபிசிஎல் பங்கு மதிப்பு மட்டும் குறைந்திருந்தது.
டீசல் விலை உயர்வு, சிலிண்டர் கட்டுப்பாடு மற்றும் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி என அடுத்தடுத்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்து. நாடு முழுவதும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்த போதும் மத்திய அரசு தமது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. கூட்டணிக் கட்சியான திரிணாமுல் அரசிலிருந்து வெளியேறிய போதும்கூட மத்திய அரசு தமது நிலையில் உறுதியாக இருப்பதால் பங்குச் சந்தை ஏற்றத்தில் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications