வாஷிங்டன்: அமெரிக்க விசா பெற நடத்தப்படும் நேர்காணலை ரத்து செய்துள்ள திட்டத்திற்கு இந்தியாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரி்ககும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா செல்ல விசா வேண்டும் என்றால் தூதரகத்தில் நேர்காணல் நடத்தப்படும். இந்நிலையில் இந்த நேர்காணலை ரத்து செய்யும் திட்டத்தை அமெரிக்கா கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதையடுத்து கடந்த 6 மாதத்தில் மட்டும் இந்தியாவில் 4,000 விசா விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த திட்டம் முதன்முதலாக சீனா மற்றும் பிரேசிலில் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இத்திட்டம் சீனா, பிரேசில் மற்றும் இந்தியாவில் வெற்றி பெற்றதையடுத்து கடந்த ஜூலை மாதம் மெக்சிகோ மற்றும் ஜெர்மனியிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்திற்கு இந்தியாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால் அமெரிக்கா செல்ல விசா பெறும் இந்தியர்களின் எண்ணிக்கை அடுத்த 5 ஆண்டுகளில் 30 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications