
நெல்லை, தென்காசி இடையிலான அகல ரயில் பாதையில் நெல்லை-செங்கோட்டை பயணிகள் ரயில் சேவையின் துவக்க விழா இன்று நெல்லையில் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு நடைபெற்ற விழாவில் காங்கிரஸ் எம்.பி. ராமசுப்பு, கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. லிங்கம், கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய ரயில் சேவையை துவங்கி வைத்தனர்.
மேலும் நெல்லை மாநகராட்சி மேயர் விஜிலா, எம்.எல்.ஏ, நைனார் நாகேந்திரன் மற்றும் தென்னக ரயில்வே மதுரை கோட்டமேலாளர் ரஸ்ரோகி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
நெல்லை முதல் செங்கோட்டை வரையுள்ள 17 ரயில் நிலையங்களிலும் புதிய ரயிலுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. நெல்லை எம்.பி. ராமசுப்பு இந்த ரயிலில் நெல்லை முதல் செங்கோட்டை வரை பயணம் செய்தார். ஆனால் தென்காசி தொகுதி எம்.பி.லிங்கம் நெல்லையில் விழா முடிந்தவுடன் சென்றுவிட்டார்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications