
தமிழகத்தில் கடும் மின் பற்றாக்குறை உள்ளது. இந்நிலையில் காற்றாலைகள் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் சற்றே கை கொடுத்து வந்தது. ஆனால் காற்றின் வேகம் குறைந்ததால் கடந்த 10 நாட்களாக காற்றாலை மின் உற்பத்தியின் அளவு வெகுவாகக் குறைந்தது. இதையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 12 மணிநேரத்திற்கும் அதிகமாக மினவெட்டு ஏற்படுகிறது.
இதனால் மக்கள் மின்வாரத்தியன் மீது உச்சக்கட்ட கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிலும் குறிப்பாக சென்னையில் சூறாவளிக்காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இந்த சூறாவளிக்காற்றால் காற்றாலைகள் மூலம் 3,600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் மின்வெட்டு நேரம் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் காற்றாலைகள் மூலம் மேலும் அதிக அளவு மின்சாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் ஓரிரு நாட்களில் காற்றாலைகளில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவும் குறைந்துவிடும். அதன் பிறகு 3 வாரங்கள் கழித்து தான் வடகிழக்கு பருவமழை காலம் துவங்கும். அதுவரை போதிய மின்சாரம் கிடைக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications