
தமிழகத்தில் 6,805 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தீபாவளிப் பண்டிகையையொட்டி அங்கு பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 30,000 ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனசும், 1.67 சதவீதம் கருணைத் தொகையும் சேர்த்து 10 சதவீதம் போனசாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மேற்பார்வையாளர்களுக்கு ரூ.4,200, விற்பனையாளர்களுக்கு ரூ.4,050 மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.3,900 போனசாக கிடைக்கும்.
இது குறித்து தமிழக அரசின் நிதித்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்ட சி' பிரிவு ஊழியர்கள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட டி' பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீத போனசும், 1.67 சதவீத கருணைத் தொகையும் சேர்த்து மொத்தம் 10 சதவீதம் போனசாக வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications