அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு

Posted By:
Subscribe to GoodReturns Tamil

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு
மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றும் அதிகரித்திருக்கிறது.

இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் 1 அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ52 ஆக இருந்தது. இது சற்று உயர்ந்து 51.95 வரை சென்றது.

இன்றைய ரூபாயின் மதிப்பு 5 மாதங்களுக்கு முன்பு கடந்த ஏப்ரல் 20-ந் தேதி இருந்த நிலையாகும். கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian Rupee Climbs to Over Five-Month High | இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் உயர்வு

The Indian rupee punched through a key barrier of 52.00 to the U.S. dollar in early trade Thursday, reflecting expectations that the government would announce additional measures to boost economic growth. The dollar was quoted at 51.97 rupees at 9.20 AM after touching 51.95--its lowest level since April 20.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns