சென்னை: தமிழக அரசின் குரூப் 4 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடக் கூடும் என்று கூறப்படுகிறது.
குரூப்-4 தேர்வுகள் கடந்த ஜூலை 7-ந் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மொத்தம் 12 லட்சத்து 33 ஆயிரத்து 731 பேர் தேர்வு எழுதினர். இத்தேர்வின் போது வினாத்தாளை சரியாக அச்சிடவில்லை என்று கூறி தேர்வு முடிவுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த வழக்கு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தபோது தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான தடை நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குரூப்4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இது தொடர்பாக தமிழக அரசின் தேர்வாணைய அதிகாரிகள் கூறுகையில், குரூப் 4க்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முடிவடைந்துவிட்டன. தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்கின்றனர்.
அனேகமாக நாளை அல்லது நாளை மறுநாள் குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியாகக் கூடும் எனத் தெரிகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications