விருதுநகர்: காது கேளாதோர் ஸ்டெத்தாஸ்கோப் மற்றும் செல்போன்களில் பயன்படுத்தும் வகையிலான புதிய கருவியை, விருதுநகர் கலசலிங்கம் பல்கலை கழக மாணவர் கண்டுபிடித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை கழகத்தில் பி.டெக் இ.சி.சி பிரிவில் இறுதியாண்டு மாணவர் ஷேக் அப்துல்லா. இவர் தனது இறுதியாண்டு புராஜெக்ட் மூலம் பயனுள்ள கருவியை கண்டுபிடிக்க முடிவு செய்தார். அதற்காக காதுகோளாதோருக்கான ஒரு கருவியை கண்டுபிடிக்க திட்டமிட்டார்.
இதன் பயனாக காற்று அழுத்த இயக்கத்தில் தம் ஒலியை மாற்றி கிரகித்து கொள்ளும் கருவி ஒன்றை கண்டுபிடித்தார். இதன்மூலம் காது கேளாதோர், ஸ்டெத்தாஸ்கோப் மற்றும் செல்போனில் பொருத்தி மருத்துவ பரிசோதனை செய்ய முடியும். மேலும் செல்போனில் பேசுவும் பயன்படுத்த முடியும். இந்த கருவிக்கான உற்பத்திச் செலவு ரூ.300 ஆகிறதாம்.
இந்த கருவியை கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்ள சிறப்புப் பிரிவில் 6 ஆண்டு பி.டெக். படிக்கும் காதுகேளாதோர் மற்றும் வாய்பேச இயலாத மாணவர்களிடம் செய்முறையாக மாணவர் ஷேக் அப்துல்லா செய்து காட்டினார்.
இதில் ஷேக் அப்துல்லாவின் கருவி முழுதிறனுடன் செயல்பட்டது. இதையடுத்து மாணவரின் புதிய கண்டுபிடிப்பை, கலசலிங்கம் பல்கலை கழக வேந்தர் ஸ்ரீதரன், துணை வேந்தர் கன்னியப்பன், துறைத் தலைவர் துரைராஜ் ஆகியோர் பாராட்டினர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications