
தமிழில் ரகசிய தீவு என்ற தலைப்பில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள இந்தப் படம் டைனோசர்கள் பற்றியது.
மார்கோ பிரம்பில்லா இயக்கியுள்ள இந்தப் படம், பல கோடி வருடங்களுக்கு முன் பூமி அழியும் தருணத்தில் வாழ்ந்த மனிதர்கள் மற்றும் டைனோசர்களின் கடைசி நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளதாம்.
டைனடோப்பியா என்ற ஒரு தீவுக்கு வெளிச்சம் தருகிறது சூரிய காந்தி மணி என்ற வினோத மணி. ராட்சத கழுகுகளிடமிருந்தும் அந்தத் தீவைக் காக்கிறது அந்த மணி. ஒரு கட்டத்தில் அந்த மணி செயலிழந்துபோகிறது. உடனே, கடலுக்கடியில் உள்ள இன்னொரு மணியை தேடி எடுத்து வந்து அந்த தீவை காக்கிறார்கள் இரு இளைஞர்கள். இதுதான் படத்தின் கதை.
மனிதர்கள் பேசுவதைப் போலவே, இந்தப் படத்தில் இடம்பெறும் விலங்குகளும் பேசுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
படத்தை ஹாலிவுட்டில் வெளியிடும் முன்பே, இந்தியாவில் வெளியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

கேரள சம்மர் பம்பர் லாட்டரி BR-108 முடிவுகள் ரூ.10 கோடி ஜாக்பாட் யாருக்கு?

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications