டாப் செல்போன் நிறுவன பட்டியலில் ஏர்டெல்லுக்கு 4-வது இடம்...பி.எஸ்.என்.எல்.லுக்கு 20!

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகிலேயே 4வது பெரிய செல்போன் நிறுவனம் ஏர்டெல்
டெல்லி: உலக அளவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட டாப் செல்போன் நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவின் பார்தி ஏர்டெல்லுக்கு 4 வது இடம் கிடைத்திருக்கிறது!

 

உலக அளவில் சீனா மொபைல் தொடர்ந்தும் முதலிடத்தில் இருந்து வருகிறது. மொத்தம் 683.08 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். 2வது இடத்தில் வோடஃபோன் நிறுவனம் 386.88 மில்லியன் வாடிக்கையாளர்களையும் 3-வது இடத்தில் அமெரிக்காவின் மொவில் குழுமம் 251.83 மில்லியன் வாடிக்கையாளர்களையும் கொண்டிருக்கிறது. பார்தி ஏர்டெல் 250 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு 4-வது இடத்தைப் பிடித்திருக்கிறது! இந்தத் தகவல்களை ஒயர்லெஸ் இண்டெலிஜென்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

இதர இந்திய மொபைல் நிறுவனங்களான ரிலையன்ஸ் 8-வதுஇடத்திலும் ஐடியா செல்லுலார் நிறுவனம் 14-வது இடத்திலும் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.20வது இடத்திலும் இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bharti Airtel world's fourth largest mobile operator: Report | உலகிலேயே 4வது பெரிய செல்போன் நிறுவனம் ஏர்டெல்

Telecom major Bharti Airtel is the fourth largest mobile operator in the world with over 250 million connnections globally, according to analyst firm Wireless Intelligence. China Mobile continues to be at the top spot with 683.08 million connections, followed by Vodafone Group (386.88 million) and America Movil Group (251.83 million).
Story first published: Monday, October 22, 2012, 10:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X