ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஷாப்பிங் செய்ய சூப்பர் இடம் ஹாங்காங்

ஆசிய பசிபிக் பிராந்தியல் ரொம்பவும் அனுபவித்து ஷாப்பிங் செய்யக் கூடிய 10 நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஹாங்காங், கோலாலம்பூர், ஷாங்காய், பீஜிங், சிங்கப்பூர், சிட்னி, பாங்காக், டோக்கியோ, சியோல் வரிசையில் 10வது இடத்தில் டெல்லி இடம்பிடித்திருக்கிறது!
ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை டெல்லிதான் டாப்! இதேபோல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்த 20 முன்னணி ஷாப்பிங் மையங்களில் பெங்களூரும், மும்பையும் உள்ளன. இந்த வகையில் பெங்களூர் 14-வது இடத்திலும், மும்பை 16-வது இடத்திலும் உள்ளன.


Click it and Unblock the Notifications