சென்னையில் இனி வங்கிகளேலேயே சொத்து வரியை செலுத்தலாம்!
சென்னை: சென்னையில் வங்கிகள் மூலம் சொத்து வரி செலுத்தும் திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டது.
இத் திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி துவக்கி வைத்தார்.
சென்னை பெரியமேட்டில் உள்ள கனரா வங்கியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய துரைசாமி, சென்னையில் உள்ள அனைத்து வங்கிகளிலும் பொது மக்கள் சொத்து வரி செலுத்தலாம்.
இந்த ஆண்டு சென்னையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொத்து வரி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.


Click it and Unblock the Notifications