இந்திய பெருநகரங்களில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வது குறைகிறது!

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பெருநகரங்களில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வது குறைகிறது!
மும்பை: டெல்லி, மும்பை, பெங்களூர் ஆகிய பெருநகரங்களில் ரியல் எஸ்டேட் துறையில் மேற்கொள்ளப்படுகிற முதலீடுகளின் வளர்ச்சி குறைந்திருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பிரைஸ்வாட்டர் ஹவுஸ்கூப்பர்ஸ் நிறுவனம் மற்றும் அர்பன் லேண்டு இன்ஸ்டிடியூட் அமைப்பு ஆகியவை இணைந்து மேற்கொண்ட முந்தைய ஆய்வில், 22 முதலீட்டு மையங்கள் இடம் பிடித்திருந்தன.இதில் மும்பை, பெங்களூர் மற்றும் டெல்லி ஆகிய நகரங்கள் 10, 15, 12-வது இடங்களில் இருந்தன.

ஆனால் அண்மையில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வில் 19, 20 மற்றும் 21-வது இடங்களுக்கு இந்த இடங்கள் சென்று விட்டன.

பிரைஸ்வாட்டர் ஹவுஸ்கூப்பர்ஸ் நிறுவனத்தின் ஆய்வில் 130 தனிநபர்களும், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் இத்துறை சார்ந்த சேவைகளில் ஈடுபட்டு வரும் 275 உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Banglore, Mumbai, Delhi real estate rankings nosedive | இந்திய பெருநகரங்களில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வது குறைகிறது!

Uncertainties prevailing in the real estate market since the past few years have resulted in the country no longer being an attractive investment destination for international investors, says a recent survey. Bangalore, Mumbai and Delhi, which are the top three realty markets in the country, have sharply slipped to 19th, 20th and 21st positions respectively in the list of 22 investment destinations in the Asia Pacific region, the survey 'Emerging trends in real estate 2013' by the Urban Land Institute and PricewaterhouseCoopers (PwC) said.
Story first published: Sunday, December 16, 2012, 15:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X