ஓய்வுக்கு பிறகு வாழ்க்கை மிகவும் அருமையாக உள்ளது: ரத்தன் டாடா

சுமார் ரூ.5.5 லட்சம் கோடி மதிப்புள்ள டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் இருந்த ரத்தன் டாடா கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் ஓய்வுக்கு பின் வாழ்கைக எப்படி உள்ளது என்பதை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அவருடைய ட்வீட்:
பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற சில வாரங்களில் வாழ்க்கை மிக அருமையாக உள்ளது. வீட்டில் அதிக நேரம் இருக்க முடிகிறது, நாய்களுடன் விளையாட முடிகிறது. மேலும் முன்பெல்லாம் நேரமில்லாததால் செய்ய முடியாதவற்றை எல்லாம் தற்போது செய்ய முடிகிறது. இன்னும் சில நாட்களில் கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு தேவையான விஷயங்களில் கவனம் செலுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.
ரத்தன் டாடா தலைவராக இருந்த காலத்தில் டாடா மோட்டார்ஸ் ஜாக்குவார் லேண்ட் ரோவரையும், டாடா ஸ்டீல் கோரஸையும், டாடா டீ டெட்லியையும் வாங்கியது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications