வாங்கியதிலிருந்தே பிரச்சனை: ட்ரீம்லைனர் விமானங்களை விற்கும் ஏர் இந்தியா

போயிங் 787 ரக விமானங்கள் திடீர் என்று தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதால் அவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று அமெரிக்கா அறிவித்தது. இந்நிலையில் ஏர் இந்தியா தன்னிடம் உள்ள 27 போயிங் 787-8 ரக விமானங்களை விற்கவும், லீசுக்கு விடவும் முடுவு செய்துள்ளனது. அவற்றை லீசுக்கு எடுக்க விரும்புவோர் வரும் பிப்ரவரி மாதம் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போயிங் விமானங்களை 12 ஆண்டுகளுக்கு லீசுக்கு விடவிருக்கிறது ஏர் இந்தியா. லீசுக்கு எடுப்பவர்கள் தேவைப்பட்டால் 12 ஆண்டுகளை விட அதிகமாக பயன்படுத்தவும் அது அனுமதிக்கும். லீசுக்கு விட்டால் வருமானமும் வரும், வரிவிலக்கும் கிடைக்கும் என்று நினைத்து ஏர் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.
ஏர் இந்தியாவின் இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications