
2012, டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தில் 7.24 சதவீத பங்குகளை எல்.ஐ.சி. நிறுவனம் வைத்திருந்தது.
ஆனால் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பை சரியாக ஆராய்ந்த எல்ஐசி நிறுவனம், அந்த பங்குகளின் விலை உயர்ந்த நேரத்தைப் பயன்படுத்தி தனது பங்குகளை விற்று நல்ல லாபத்தைப் பெற்றிருக்கிறது. அதாவது கடந்த ஜனவரி 12ம் தேதி இன்போசிஸ் தனது 3வது காலாண்டு முடிவுகளை அறிவித்த பிறகு அதன் பங்குகளின் மதிப்பு 18 சதவீதம் வரை உயர்ந்தது. இந்த நேரத்தை எல்ஐசி நிறுவனம் பயன்படுத்திக் கொண்டது.
எனவே 2013ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை எல்ஐசி நிறுவனம் இன்போசிஸ் நிறுவனத்தில் தான் வைத்திருந்த பங்குகளில் ரூ.2000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று அதிக லாபம் பெற்றிருக்கிறது.
இன்போசிஸ் இன்று தனது 4வது காலாண்டு முடிவுகளை அறிவித்த பிறகு அதன் பங்குகள் ஏறக்குறைய 20 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. உண்மையிலேயே எல்ஐசி நிறுவனம் தெளிவு தான்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications