
( What is the last date for filing income tax returns?)
இந்த மாதத் தொடக்கத்தில் விப்ரோ நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.463 ஆக இருந்தது. பின் தேசிய பங்கு சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்கின் விலை ரூ.337 ஆக சரிந்தது. இந்த நிலையில் கடந்த காலாண்டில் தான் பெற்ற வருமானம் மற்றும் லாபம் அடங்கிய அறிக்கையை சமீபத்தில் விப்ரோ வெளியிட்டது. எதிர்பார்த்ததைவிட குறைவான வருமானத்தையும், லாபத்தையும் விப்ரோ பெற்றுள்ளது என்று அந்த அறிக்கைத் தெரிவிக்கிறது.
அதாவது கடந்த காலாண்டில் விப்ரோ ரூ.11,026 கோடியை மொத்த வருமானமாக பெற்றது. அதில் நிகர லாபமாக ரூ.1729 கோடி பெற்றிருக்கிறது. இந்த லாபம் மிகக் குறைவே. இன்போசிஸ் நிறுவனத்தைப் போலவே, தற்போது விப்ரோவும் லாபம் ஈட்டுவதில் தடுமாறி வருவதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் அதன் பங்குகளில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் மிகவும் தயக்கம் காட்டுகின்றனர்.
இந்தியாவின் 3வது பெரிய ஐடி நிறுவனமாக விப்ரோ விளங்கி வருகிறது. இந்த நிறுவனம் வரும் 2014வது நிதியாண்டின் முதல் காலாண்டில் 1,575 முதல் 1,510 அமெரிக்க டாலர்களை வருமானமாகப் பெற இலக்கு நிர்ணயித்திருக்கிறது. ஆனால் இந்த இலக்கும் மிகக் குறைவான இலக்காக இருக்கிறது. அதனால் விப்ரோ வரும் காலாண்டில் குறைந்த வருமானத்தையே பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications