அமெரிக்காவின் ஓபரா சொலுஷன்ஸில் விப்ரோ 30 மில்லியன் டாலர் முதலீடு

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

ஓபரா சொலுஷன்ஸில் 30 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் விப்ரோ
சென்னை: அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்ஸி மாகாணத்தில் ஓபரா சொலுஷன்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் பங்குதாரராக சேர்வதற்காக 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை விப்ரோ நிறுவனம் முதலீடு செய்யவிருக்கிறது.

இது விஷயமாக விப்ரோவின் துணைத் தலைவர் கே.ஆர் சஞ்சீவ் கூறுகையில்,

இந்த முதலீட்டின் மூலம் ஓபரா சொலுஷன்ஸ் நிறுவனத்தின் மெஷின் லேர்னிங் எக்ஸ்பர்ட்டைஸ், ப்ரீ டிஸ்கவர்ட் பிரெடிக்டிவ் சிக்னல்ஸ் மற்றும் அல்காரிதம் ஆகியவையும் விப்ரோவின் டெக்னாலஜி எக்ஸ்பர்டைசும் இணைகிறது என்றார்.

அது போல் ஓபரா நிறுவனத்தின் தலைவரான அர்னப் குப்தாவும், விப்ரோவுடன் செய்து கொண்டிருக்கும் இந்த புதிய தொழில் ஒப்பந்தம், தனது வாடிக்கையாளர்களுக்கு முழுமையான சேவையை வழங்க உதவும் என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Wipro invests $30mn for a minority stake in US based Opera Solutions | ஓபரா சொலுஷன்ஸில் 30 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் விப்ரோ

Wipro Ltd. is investing USD 30 million for a minority stake, as opposed to a complete buyout, in Opera Solutions, a New Jersey headquartered big data analytics firm.
Story first published: Wednesday, May 8, 2013, 15:04 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns