சென்னை: தங்கத்தை தங்கமாக வாங்குவதற்கு பதில் தங்க இ.டி.எஃப்.பாக வாங்கலாம். இது நமக்கு தங்கத்தை விட அதிக நன்மைகளை வழங்குகிறது. தங்க இ.டி.எஃப்.பை எளிதாக விற்கலாம். திருடு போகும் என்ற பயம் இல்லை. இதன் வர்த்தகம் மின்னணு வடிவத்தில் நடைபெறுகிறது. இது தங்கத்தை பின்பற்றி அதிக வருமானத்தை நமக்கு தருகின்றது.
(Employees Provident Fund: Benefits of an online transfer?)
ஆகவே நாங்கள் இங்கு, நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய 5 தங்க இடிஎஃப்பின் விவரங்களை கொடுத்துள்ளோம்.
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) தங்க இடிஎஃப்
பாரத ஸ்டேட் வங்கி தங்க இடிஎஃப் இந்தியாவின் முதன்மையான தங்க இடிஎஃப்களில் ஒன்று. இது தன் ஆளுமையின் கீழ் கணிசமான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இந்த நிதி, தங்க விலையை சரியாக கண்காணித்து முதலீடுகளில் ஈடுபட்டு வருகின்றது. இது கடந்த வருடத்தில் மட்டும் சுமார் 1.9 சதவீத வருமானத்தை கொடுத்துள்ளது.
மோதிலால் ஆஸ்வால் பங்குகள் (எம்.ஓ.எஸ்) தங்க இடிஎஃப்
எம்.ஓ.எஸ். முதல் முறையாக முதலீட்டாளர்களை சொத்து மேலாண்மை நிறுவனத்தில் இருந்து நேரடியாக தங்கத்தை வாங்க அனுமதிக்கிறது. முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் இருந்து நேரடியாக தங்க இடிஎஃப்பை வாங்கலாம். பின்னர் அவர்கள் அதை தங்கமாக மாற்றிக்கொள்ளளாம் (குறைந்தது 10 கிராம் முதல்).
ஐ.டி.பி.ஐ தங்க இடிஎஃப்
ஐ.டி.பி.ஐ தங்க இடிஎஃப், ஒரு ஓபன் என்டட் நிதியாகும். இது உள்நாட்டு சந்தையின் தங்க விலையை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த நிதியில் ஒரு அலகு என்பது 99.5 சதவீதம் தூய்மையான 24 காரட் தங்கம் ஆகும்.
கோடக் தங்க இடிஎஃப்
கோடக் தங்க இடிஎஃப், ஒரு ஓபன் என்டட் நிதியாகும். இது உள்நாட்டு தங்கத்தின் விலையை முடிந்தவரை நெருக்கமாக கண்காணித்து அதில் முதலீடு செய்கிறது. எனவே, இது நமக்கு தங்கத்தில் முதலீடு செய்யும் அருமையன சந்தர்ப்பத்தை வழங்குகிறது. இந்த நிதியில் ஓர் அலகு என்பது தோராயமாக 1 கிராம் ஆகும்.
ஆக்சிஸ் தங்க இடிஎஃப்
ஆக்சிஸ் தங்க இடிஎஃப் நீங்கள் எந்த ஒரு பிரீமியம் கட்டணம் செலுத்தாமல் சந்தை விலையில் 99.5 சதவீதம் தூய்மையான தங்கத்தை வாங்க அனுமதிக்கிறது. இது நீங்கள் உங்கள் பணத்தை பணவீக்கத்திற்கு எதிராக ஹெட்ஜ் செய்வதற்கு ஏற்ற சிறந்த நிதியாகும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications