நாடாளுமன்ற நிதி அமைச்சகக் கூட்டத்தில் அவர் பேசும் போது "நிறுவனங்கள் தங்களின் உண்மையான நோக்கங்களை நிறைவேற்றி வருகின்றனவா என்பதை அரசு விழிப்புடன் கண்காணித்து வருகிறது. அவ்வாறு நிறுவனங்கள் தங்களின் நோக்கங்களில் இருந்து தவறும் பட்சத்தில் அவர்களின் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் (எஃப்டிஐ) அளவு மறுபரிசீலனை செய்யப்படும்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்ற நிதி அமைச்சகக் கூட்டம் 'த கரண்ட் அக்கவுண்ட் டெபிசிட் - இம்ப்ளிகேசன்ஸ் அன்ட் மெசர்ஸ் டு கன்டெய்ன் த டெபிசிட்' என்ற தலைப்பில் நடந்தது.
மேற்சொன்ன தலைப்பின் கீழ் நடந்த கலந்துரையாடலில் இந்த கருத்த சிதம்பரம் தெரிவித்திருக்கிறது.
மேலும் நேரடி வெளிநாட்டு முதலீட்டை அதிகரிப்பதில் அரசு அதிக அக்கறை காட்டி வருவதாகவும் சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.
Share This Article
English summary
Govt to revisit FDI caps in different sectors: Finance Minister
Finance Minister P Chidambaram has said that FDI limits in sectors where ceilings are not serving their intended purpose will be revisited.
Story first published: Wednesday, June 19, 2013, 16:33 [IST]