
எனினும், பெரும்பாலான பிரதிவாதிகள் வருங்காலத்தைப் பற்றியும், நிலுவையில் உள்ள முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க துரிதப்படுத்தியுள்ள காபினெட் குழுவின் தற்போதைய முயற்சிகளினால் முதலீட்டு செயல்பாடுகளில் ஏற்படக்கூடிய முன்னேற்றத்தைப் பற்றியும் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் எஃப்ஐசிசிஐ-யின் ஆய்வு தெரிவித்துள்ளது.
டபிள்யூபிஐ பணவீக்கத்தின் படுவீழ்ச்சி, ஆர்பிஐயின் கடன் விகிதங்களைக் குறைக்கவும், பொருளாதாரத்தில் முதலீடுகளை மேம்படுத்தவும் வழி வகுக்கிறது; ஆதலால் இந்த வீழ்ச்சி வருங்காலத்துக்கு உகந்ததே என்றும் இந்த தகவலறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் பங்குபெற்ற பிரதிவாதிகள், செயல்பாட்டு மூலதனம் மற்றும் தவணைக் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் கடந்த ஆறு மாதங்களாக நிலவும் இறுதிநிலை வீழ்ச்சியை சுட்டிக்காட்டி, பணக்கொள்கை பரிவர்த்தனை மந்தமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இந்த ஆய்வில் பங்குபெற்ற சுமார் 36% நிறுவனங்கள் தற்போதைய பொருளாதார சூழ்நிலை, கடந்த ஆறு மாதங்களில் மிதமானது முதல் கணிசமானது வரை முன்னேற்றம் அடைந்துள்ளதாகக் கூறியுள்ளனர். ஆனால் 49% பங்கேற்பாளர்கள் நிதியாண்டு 2013 -இன் முதல் இரண்டு காலாண்டுகளோடு ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த பொருளாதார சூழ்நிலையிலும் மேம்பாட்டை எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளனர்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications