18,578 கோடி!!

இந்த வாரம் டாலருக்கு சுமார் 58.96 ரூபாயாகச் சரிந்த ரூபாய் மதிப்பின் கூர்மையான வீழ்ச்சியினால் வெளிநாட்டு நிதிகள் கவலையடைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். நாணயத்தின் தொடர்ச்சியான பலவீனம், வெளிநாட்டு நிதிகளை அடுத்த வாரத்தில் மேலும் பல விற்பனைகளைச் செயல்படுத்த நிர்பந்திக்கக்கூடும் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.
யு.எஸ் மற்றும் இந்திய கடன் சந்தைகளுக்கு இடையிலான ரிட்டர்ன்கள் குறைந்து வருவதால் வெளிநாட்டு நிதிகள் கொஞ்சம் கொஞ்சமாக கடன் சந்தையிலிருந்தும் வெளியேறிக் கொண்டிருக்கின்றன. ஜூன் மாதத்தில் இதுவரை சுமார் 18,578.6 கோடி ரூபாய் பெறுமானமுள்ள கடன் திட்டங்களை விற்பனை செய்துள்ளன.


Click it and Unblock the Notifications