வங்கி தொடங்க விண்ணப்பித்திருக்கும் நிறுவனங்களின் பட்டியல்

சமீபத்தில் தனியார் மற்றும் அரசு துறைகளைச் சேர்ந்த பல கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிகளைத் தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. தற்போது 26 கார்ப்பரேட் நிறுவனங்கள் அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்திருக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்னால் புதிய வங்கி உரிமத்திற்கான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கி இருந்தது. அந்த விதிமுறைகளின்படி புதிய வங்கி தொடங்க இருப்பவர்களோ அல்லது வங்கிகளை தொடங்க இருக்கும் குழுமமோ, 'ஃபிட் அன்ட் ப்ராப்பராக" இருக்க வேண்டும், மேலும் அவை என்ஒஎஃப்எச்சி (NOFHC) ஆகியவற்றால் நிர்வாகம் செய்யப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

புதிய வங்கி தொடங்குவதற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள்

1. வங்கி தொடங்குபவர்களோ அல்லது வங்கி தொடங்கும் நிறுவனமோ கடந்த காலத்தில் நல்ல மதிப்பையும், நல்ல வணிக நடவடிக்கைகளையும் கொண்டிருக்க வேண்டும்.

2. அவர்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுடைய வணிகத்தில் வெற்றி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

இது சம்பந்தமாக வருமானவரித் துறை, சிபிஐ மற்றும் என்ஃபோர்ஸ்மென்ட் டைரக்டரேட் போன்ற துறைகளிலிருந்து சம்பந்தப்பட்ட வங்கி தொடங்க விண்ணப்பித்திருக்கும் நிறுவனங்களைப் பற்றிய தகவல்களைப் பெற்று, அவற்றை இந்திய ரிசர்வ் வங்கி பரிசோதனை செய்யலாம்.

3. வங்கி தொடங்குபவர் அல்லது வங்கி தொடங்க இருக்கும் குழுமம், வியாபார அமைப்பு மற்றும் மாதிரி ஆகியவை வங்கி வணிக மாதிரியோடு கலக்கக்கூடாது. மேலும் அவர்களுடைய வியாபார அமைப்பு, வங்கி நடவடிக்கைகளைப் பாதிக்கக்கூடாது.

வங்கிகள் தொடங்க உரிமம் வேண்டி விண்ணப்பித்திருக்கும் நிறுவனங்களில் பட்டியல்:

ஆதித்யா பிர்லா நுவோ லிமிடட்., மும்பை

ஆதித்யா பிர்லா நுவோ லிமிடட்., மும்பை

பஜாஜ் ஃபைன்செர்வ் லிமிடட்., பூனா

பஜாஜ் ஃபைன்செர்வ் லிமிடட்., பூனா

பந்தன் பைனான்சியல்  சர்வீசஸ் ப்ரைவேட் லிமிடட்., கொல்கத்தா

பந்தன் பைனான்சியல் சர்வீசஸ் ப்ரைவேட் லிமிடட்., கொல்கத்தா

டிபார்ட்மென்ட் ஆஃப் போஸ்ட்ஸ், டில்லி

டிபார்ட்மென்ட் ஆஃப் போஸ்ட்ஸ், டில்லி

ஈடில்வீஸ் பைனான்சியல் சர்வீசஸ் லிமிடட், மும்பை

ஈடில்வீஸ் பைனான்சியல் சர்வீசஸ் லிமிடட், மும்பை

ஐடிஎஃப்சி லிமிடட், டில்லி

ஐடிஎஃப்சி லிமிடட், டில்லி

ஐஎஃப்சிஐ லிமிடட், டில்லி

ஐஎஃப்சிஐ லிமிடட், டில்லி

இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடட், டில்லி

இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடட், டில்லி

இந்தியா இன்ஃபோலைன் லிமிடட்., மும்பை

இந்தியா இன்ஃபோலைன் லிமிடட்., மும்பை

ஐஎன்எம்எசிஎஸ் (INMACS) மேனேஜ்மென்ட் சர்வீசஸ் லிமிடட்., குர்கான்

ஐஎன்எம்எசிஎஸ் (INMACS) மேனேஜ்மென்ட் சர்வீசஸ் லிமிடட்., குர்கான்

ஜனலக்சுமி பைனான்சியல் சர்வீசஸ் ப்ரைவேட் லிமிடட்., பெங்களூர்

ஜனலக்சுமி பைனான்சியல் சர்வீசஸ் ப்ரைவேட் லிமிடட்., பெங்களூர்

ஜே எம் பைனான்சியல் லிமிடட், மும்பை

ஜே எம் பைனான்சியல் லிமிடட், மும்பை

எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் லிமிடட்., மும்பை

எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் லிமிடட்., மும்பை

எல்&டி பைனான்ஸ் லிமிடட்., மும்பை

எல்&டி பைனான்ஸ் லிமிடட்., மும்பை

மாக்மா ஃபைன்கார்ப் லிமிடட்., கொல்கத்தா

மாக்மா ஃபைன்கார்ப் லிமிடட்., கொல்கத்தா

முத்தூட் பைனான்ஸ் லிமிடட், கொச்சி

முத்தூட் பைனான்ஸ் லிமிடட், கொச்சி

ரிலையன்ஸ் கேப்பிட்டல் லிமிடட், மும்பை

ரிலையன்ஸ் கேப்பிட்டல் லிமிடட், மும்பை

ரெலிகார் என்டர்ப்ரைசஸ் லிமிடட், டில்லி

ரெலிகார் என்டர்ப்ரைசஸ் லிமிடட், டில்லி

ஸ்ரீராம் கேப்பிட்டல் லிமிடட்., சென்னை

ஸ்ரீராம் கேப்பிட்டல் லிமிடட்., சென்னை

ஸ்மார்ட் குளோபல் வென்சர்ஸ் ப்ரைவேட் லிமிடட், நொய்டா

ஸ்மார்ட் குளோபல் வென்சர்ஸ் ப்ரைவேட் லிமிடட், நொய்டா

எஸ்ஆர்இஐ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபைனான்ஸ் லிமிடட், கொல்கத்தா

எஸ்ஆர்இஐ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபைனான்ஸ் லிமிடட், கொல்கத்தா

சூர்யமனி ஃபைனான்சிங் கம்பெனி லிமிடட், கொல்கத்தா

சூர்யமனி ஃபைனான்சிங் கம்பெனி லிமிடட், கொல்கத்தா

டாட்டா சன்ஸ் லிமிடட்., மும்பை

டாட்டா சன்ஸ் லிமிடட்., மும்பை

டூரிசம் ஃபைனான்ஸ் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமிடட், டில்லி

டூரிசம் ஃபைனான்ஸ் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமிடட், டில்லி

யுஎஇ எக்ஸ்சேன்ச் & ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடட்., கொச்சி

யுஎஇ எக்ஸ்சேன்ச் & ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடட்., கொச்சி

வேல்யு இன்டஸ்ட்ரீஸ் லிமிடட்., அவுரங்காபாத்

வேல்யு இன்டஸ்ட்ரீஸ் லிமிடட்., அவுரங்காபாத்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+