இந்தியாவிற்கு 66வது இடம்!!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளோபல் இன்னோவேஷன் குறியீட்டில் (GII) இந்தியாவுக்கு இந்த வருடம் (2013) 66வது இடம் கிடைத்தது. இதை கார்னெல் பல்கலைக்கழகமும் , இன்சீடும் (INSEAD), உலக அறிவுசார் சொத்து அமைப்பும் (WIPO) மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பும் (CII) இணைந்து வெளியிட்டது.

இதில் 142 நாடுகளின் கண்டுபிடிப்பு திறன் மற்றும் செயல்திறனை ஆய்வு செய்து இந்த குழு வெளியிட்டுள்ளது.

சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல்

அறிக்கையில் இந்த வருடம் லோக்கல் டைனமிக்ஸ் ஆஃப் இன்னோவேஷன் மற்றும் உலகளவில் முன்னேற்றம் அடைய வேண்டிய துறைகளையும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் புதிய கண்டுபிடிப்புக்களின் முலம் நம் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மற்றும் மேம்படுத்தும் வழிகளை கண்டுபிடிக்கவும், மேலும் பழைய பாதுகாப்பு முறைகளை மாற்றி அமைக்கவும் இது உதவும் என்று சிஐஐ தெரிவித்தது.

புதிய அணுகுமுறையை

புதிய அணுகுமுறையை

"லோக்கல் டைனமிக்ஸ் ஆஃப் இன்னோவேஷன் உலகெங்கும் மாறுபட்டு இருக்கிறது. இதனால் அளவிட்டில் புதிய அணுகுமுறையை பயன்படுத்தி உள்ளோம். இந்த அணுகுமுறை, கொள்கை வகுப்பாளர்களுக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் குறிப்பிட்ட உத்திகளை கையாண்டு கொள்கைகளை உருவாக்க ஒரு வழிக்காட்டியாக இருக்கும்." என்று CIIஇன் இயக்குனர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி கூறியுள்ளார்.

முதல் இடம்

முதல் இடம்

சென்ட்ரல் மற்றும் சவுத் எசியாவில், குளோபல் இன்னோவேஷன் குறியீட்டில் இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது. இந்தியாவை தொடர்ந்து கஜகஸ்தான் மற்றும் இலங்கை அடுத்த இடங்களை பிடித்துள்ளது. மேலும் உலகளவில் புதுமை திறன் விகிதத்தில் (innovation efficiency ratio) 11வது இடத்தை பிடித்துள்ளது இந்தியா.

குறைந்த மதிப்பெண்

குறைந்த மதிப்பெண்

இந்தியா அரசியல் ஸ்திர தன்மையில் 123வது இடத்தை அடைந்துள்ளது, எளிமையாக தொழில் தொடங்குவதில் 128வது இடமும், அறிவு பயன்பாட்டில் 122வது இடம் பிடித்துள்ளது.

இந்தியாவின் வலிமை

இந்தியாவின் வலிமை

மேலும் இந்த அறிக்கையில், இந்தியா பொருளாதார நொருக்கடியில் இருந்தாலும், புதுமை படைப்பதில் சிறந்து விளங்குகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India scores poorly in ‘ease of starting business’ on GI Index

India has ranked 66th in the Global Innovation Index (GII) 2013, an index that is published by Cornell University, INSEAD, World Intellectual Property Organization (WIPO) and the Confederation of Indian Industry (CII) as a knowledge partner.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X