சர்க்கரை மீதான இறக்குமதி வரியை 15% உயர்த்த திட்டம்: மத்திய அரசு

"உணவுத் துறை, வணிகத் துறை மற்றும் விவசாயத் துறையின் முத்தரப்பு கூட்டத்தில், சர்க்கரைக்கு 15 சதவித இறக்குமதி வரியை உயர்த்த ஒப்புக்கொண்டனர்" என பெயர் சொல்ல விரும்பாத அரசு உயர் அதிகாரி தெரிவித்தார்
"வரி உயர்வை ஒப்புக்கொண்டாலும், முறையான அறிவிப்பை நிதி துறை கூடிய விரைவில் அறிவிக்கும்", என உணவு துறையின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு தர வேண்டிய தொகை 90 பில்லியனாக உயர்ந்தது, மேலும் உள்ளுர் சர்க்கரையின் விலை குறைந்ததால் ஆலைகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது
இதனால் இந்திய சர்க்கரை ஆலைகள், பிரேசிலில் இருந்து குறைவான விலையில், அதிகமான சர்க்கரையை இறக்குமதி செய்து வந்தனர். வரி அதிகரிப்பின் முலம் இந்த இறக்குமதியை தடுக்கலாம் என மத்திய அரசு நம்புகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications