காப்பீடு என்பது நிதிநிலை நெருக்கடியில் இருந்து நம்மை காத்துக்கொள்ளும் ஒரு ஆயுதம். அதாவது ஒரு மனிதனுக்கு தன் வீட்டிற்கோ, உடலுக்கோ, சொத்துக்களுக்கோ, எதேனும் அபத்து ஏற்பட்டால் இத்தகைய காப்பீட்டைக் கொண்டு அதை சரி செய்யலாம். காப்பிடு என்பது உயிரை காக்கும் ஒர் கருவி. அது நம்மை மட்டுமல்லால் நம்மை சார்ந்து உள்ளோரையும் காக்கும் கருவி.
காப்பீட்டில் நிறைய வகை உண்டு, வீட்டுக் காப்பீடு, பயண காப்பீடு, ஆயுள் காப்பீடு, சுகாதார காப்பீடு, கார் காப்பீடு, இன்னும் பல காப்பீடுகள் உள்ளன.
சரி காப்பிட்டின் அவசியத்தையும் முக்கியத்தையும் நன்கு அறிந்து கொண்டோம். இத்தகைய காப்பீட்டை வழங்கும் நிறுவனங்கள், நேர்மையாகவும், நியமானதாகவும் இருக்க வேண்டும். இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய 100 காப்பீட்டு நிறுவனங்கள் இருக்கும். இதில் இந்தியாவின் டாப் 10 காப்பீட்டு நிறுவனங்களை பட்டியலிட்டுள்ளோம்.
லைப் இன்ஸ்யூரன்ஸ் கார்பரேசனை ஆஃப் இந்தியா
எஸ்பிஐ லைப் இன்ஸ்யூரன்ஸ்
பிர்லா சன்லைப் இன்ஸ்யூரன்ஸ்
ரிலையன்ஸ் லைப் இன்ஸ்யூரன்ஸ்
ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைப் இன்ஸ்யூரன்ஸ்
டாடா ஏஐஜி லைப் இன்ஸ்யூரன்ஸ்
ஐஎன்ஜி வைஸ்யா லைப் இன்ஸ்யூரன்ஸ
பஜாஜ் அலையன்ஸ் லைப் இன்ஸ்யூரன்ஸ்
மேக்ஸ் லைப் இன்ஸ்யூரன்ஸ்
எச்டிஎப்சி ஸ்டாண்டர்டு லைப் இன்ஸ்யூரன்ஸ்
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications