ரிசர்வ் வங்கி நடவடிக்கையால் பாதிப்பு இல்லை: ஸ்டேட் பாங்க்

"ஸ்டேட் வங்கி பொருத்த வரை, இந்த நடவடிக்கையின் முலம் பணப்புழக்கத்தில் எந்த ஒரு மற்றமும், பாதிப்பும் இருக்கப் போவதில்லை. ஸ்டேட் வங்கியின் பணப்புழக்கம் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் செயல்படும்" என்று எஸ்பிஐயின் நிர்வாக இயக்குநரும் மற்றும் நேஷனல் வங்கியின் தலைவர் திரு ஏ. கிருஷ்ணகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக, இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பை கட்டுப்படுத்தவும், பணப்புழக்கத்தை இறுக்கவும், 75,000 கோடி ரூபாய் கடனுக்கு ரெப்போ விகித்தை 2 சதவிதத்தில் இருந்து 10.25 சதவிதமாக உயர்த்தியது, மேலும் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான அரசங்க பத்திரங்களை விற்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.


Click it and Unblock the Notifications