கோல் இந்தியாவின் மறுஆய்வு கூட்டம் ஒத்திவைப்பு!!

"இந்த கூட்டம் நிலக்கரி அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் தலைமையின் கீழ் ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று நடைபெறும்" என்று நிலக்கரி துறையின் உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் கோல் இந்தியா லிமிடெட் தனது ஜூன் மாத உற்பத்தியான 35.23 மில்லியன் டன் இலக்கை அடைய தவரவிட்டது. அம்மாதத்தில் 32.57 மில்லியன் டன் நிலக்கரியை மட்டுமே உற்பத்தி செய்தது.
மகாரத்னா நிறுவனமும் ஜூன் மாத இலக்கான 39.85 மில்லியன் டன்னை தவரவிட்டது. ஏப்ரல்-ஜூன் இலக்கான 106.88 மில்லியன் டன்னில் 106.88 மில்லியன் டன் மட்டுமே உற்பத்தி செய்தது.
கோல் இந்தியா லிமிடெட் இந்த வருடத்திற்கான நிலக்கரி உற்பத்தி இலக்கை 482 மில்லியன் டன்னாக நிர்ணயத்துள்ளது.


Click it and Unblock the Notifications