
பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான, கே ஆர் காமத் இதை பற்றி கூறுகையில் "அந்நிய செலாவணி சந்தையின் நிலையற்ற தன்மையாலும் ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளின் முலம் விட்டி விகிதத்தை உயர்த்துவது கட்டாயமாக உள்ளது" என்று தெரிவித்தார்.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ 58.80 மற்றும் ரூ 59 என்ற நிலையில் உள்ளதால், கடன் தொகையிலும், வைப்பு நிதியிலும் விட்டி விகிதங்களில் கன்டிப்பான மாற்றம் தேவைப்படுகிறது, என்றும் கூறினார்.
மேலும் அவர், "அந்நிய செலாவணி சந்தையின் நிலையற்ற தன்மையிலும், வங்கி செயல்பாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியையும் சரி செய்ய ஆர்பிஐ கண்டிப்பாக உதவும் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில் 2013-14ஆம் நிதியாண்டின் Q2 முடிவுகளில், மொத்த லாபத்தில் 2.3 சதவிதம் அதிகரித்துள்ளது என பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்தது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications