செடான் கார்களுக்கு குறைவான சுங்க வரி: சிபிஇசி!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வருவாய்த் துறை எஸ்எக்ஸ்4 மற்றும் டொயோட்டா ஆல்ட்டிஸ் ஆகிய கார்களுக்கும், எஸ்யூவிக் கார்களுடன் ஒப்பிடுகையில் சுமார் 27 சதவீத சுங்க வரியை ஈர்க்கிறது என்று தெளிவாக்க தெரிவித்துள்ளது.

"...செடான்கள் என்று அழைக்கப்படும் மேற்கூறிய மோட்டார் வாகனங்கள் (மாருதி எஸ்எக்ஸ்4, ஹோண்டா சிவிக் மற்றும் டொயோட்டா கொரோல்லா ஆல்ட்டிஸ்), பெரிய செக்மெண்ட் கார்களுக்கு பொருந்தக்கூடியதான 27 சதவீத சுங்க வரியையே ஈர்க்கும் என்று தெளிவாக்கப்பட்டுள்ளது." என்று சென்ட்ரல் போர்டு ஆஃப் எக்சைஸ் அண்ட் கஸ்டம்ஸ் (CBEC) ஒரு சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

செடான் கார்களுக்கு குறைவான சுங்க வரி: சிபிஇசி!!!

நிதியமைச்சர் ப.சிதம்பரம் பட்ஜெட் உரையின் போது, "எஸ்யூவிக்கள் சாலை மற்றும் பார்க்கிங் இடங்களில் அதிகமான இடத்தை அடைத்துக் கொள்கின்றன; அதனால் அவை அதிகமான வரிச் சுமையை தாங்கித் தான் ஆக வேண்டும். எஸ்யூவிக்கள் மீதான சுங்க வரியை 27 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக உயர்த்தும்படி நான் பரிந்துரைக்கிறேன். ஆனால், டாக்ஸிக்களாக பதிவு செய்யப்பட்டுள்ள எஸ்யூவிக்களுக்கு இந்த வரி அதிகரிப்பு பொருந்தாது." என்று கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Maruti SX4 & Toyota Altis to attract lower excise duty than SUVs: CBEC

Revenue Department said that Maruti SX4 and Toyota Corolla Altis will attract lower excise duty of 27 per cent and not the higher levy prescribed for SUVs.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X