ஃபேஸ்புக் பங்குகளின் விலை 38.08 அமெரிக்க டாலரை எட்டியது!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபேஸ்புக் பங்குகளின் விலை 38.08 அமெரிக்க டாலரை எட்டியது!!!
சுமார் ஒரு வருடத்துக்கும் மேற்பட்ட காலத்துக்கு முன் பொது விநியோகத்துக்கென சந்தைக்கு வந்த ஃபேஸ்புக் ஒரு வழியாக அதன் இறுக்கமான வரலாற்றை உடைத்தெறிந்து, முதன் முறையாக அதன் ஐபிஓ விலையான 38 அமெரிக்க டாலரை தாண்டியுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் நேற்று காலைப்பொழுதில் நிகழ்ந்த வர்த்தகத்தின் போது சுமார் 1.2 சதவித அதிகரித்து சுமார் 38.08 அமெரிக்க டாலரை எட்டியிருக்கிறது.

 

ஜூலை 24 ஆம் தேதி அறிவித்த எதிர்பார்ப்புக்கு மேல் உயர்ந்த வருவாயிலிருந்து ஃபேஸ்புக் சற்றே உயிர்ப்புடன் காணப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook goes past IPO price for the first time, hits $38.08

Facebook has finally managed to overcome its rocky history and managed to shoot past its USD 38 IPO price for the first time since its initial public offering more than a year ago.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X