
இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சபைகளின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய சின்ஹா "நாங்கள் விண்ணப்பங்களை மீளாய்வு செய்யத் துவங்கியுள்ளோம். பணிச்சுமை மிகவும் அதிகமாக உள்ளது" எனத் தெரிவித்தார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் உள்ளக மீளாய்வு முடிந்தவுடன், வெளி மீளாய்வு குழு அமைக்கப்பட வேண்டும் என்று சின்ஹா கூறினார்.
"வங்கி உரிமம் கோரும் விண்ணப்பதாரர்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அனைத்து விண்ணப்பதாரர்களும் குறிப்பிடப்பட்ட விதிமுறைகளை பின்பற்றுவார்கள் என எதிர்பார்க்கலாம்" என்று சின்ஹா கூறினார்.
500 கோடி நிகர மதிப்பு, உரிமம் கோரும் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாமை, நிதிசார் துறைகளில் செயல்படாமை உட்பட எந்த விதிமுறைகளிளும் எந்தத் தளர்வும் விண்ணப்பதாரர்களுக்கு இருக்காது என ரிசர்வ் வங்கி அறிவித்துவிட்டது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
More From GoodReturns

RBI அதிரடி நடவடிக்கை.. இனி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது..!!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications