டாடா மோட்டர்ஸின் புதிய விரிவாக்கத் திட்டம்!!

ரேஞ்ச் ரோவர் எவொக்கிற்கு டிமான்ட் அதிகரித்தன் காரணமாகவும், புதிய மாடல்களுக்கான சுழற்சி அதிகமானதன் விளைவாகவும், வடமேற்கு இங்கிலாந்து, மெர்சிசைட்டில் (Merseyside) உள்ள ஹேல்வுட் ஆலையில் இதற்காக முதலீடு செய்ய இந்த நிறுவனம் திட்டமிட்டுவருகிறது என PTI அறிக்கையில் கூறப்பட்டது.
தி சன்டே டைம்ஸ் அறிக்கையின் படி, புதிய ஜாகுவார் உற்பத்திக்கு ஈடாக, மேற்கு மிட்லாண்ட்ஸில் அமைந்துள்ள தனது சாலிஹுல் தொழிற்சாலையையும் விரிவாக்க திட்டமிடுகிறது என நம்பப்படுகிறது.
இங்கிலாந்தில் சுமார் 24,000 தொழிலாளர்களை கொண்ட டாடா மோட்டர்ஸ், அந்நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனங்களுள் ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications