
கடந்த வாரக் கணக்குப்படி 960. 2 மில்லியன் அதிகரித்து மொத்த கையிருப்பு 280.162 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. அந்நிய செலாவணி கையிருப்பின் ஒரு முக்கிய அங்கமான வெளிநாட்டு நாணய சொத்துக்கள் ஆகஸ்ட் 2ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 2.155 பில்லியன் டாலர் குறைந்து 249.895 பில்லியனாக இருந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. யூரோ, பவுண்ட் மற்றும் யென் போன்ற அமெரிக்க டாலர் அல்லாத நாணயங்களின் மதிப்பும் டாலரிலே குறிப்பிடப்படுகிறது. தங்க கையிருப்பும் 808.5 மில்லியன் குறைந்து 20.747 பில்லியனாக உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தற்போது ஆய்வில் இருக்கும் வாரத்தில் சிறப்பு வரைவு உரிமைகள் (SDR) மதிப்பும் 21.4 மில்லியன் சரிந்து 4.352 பில்லியனாக உள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் உள்ள நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு நிலையும் 10.7 மில்லியன் சரிந்து 2.171 பில்லியனாக உள்ளதாக ரிசர்வ் வங்கி தரவுகள் கூறுகின்றன.
கடைசியில் இதுவும் காலை வரிவிட்டதே!! என்ற கவலையில் ரிசர்வ் வங்கி...
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications