
ஜூலை மாத அடிப்படை பணவீக்கம், மாதத்திற்கு 2 சதவீதமாக உயர்வதற்கு புறம்பாக, 2.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. பணவீக்க உயர்வுக்கான முக்கிய காரணம், மாத மாதம் சுமார் 3.4 சதவீதமாக உயரும் எரிபொருள் குழும வீக்கமே ஆகும்.
உணவுப்பொருள் அல்லாத பொருட்களுக்கான இன்டெக்ஸ், மாத மாதம் சுமார் 0.9 சதவீதமாக உயர்ந்து வருகிறது அதே வேளையில், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் இன்டெக்ஸ் வீக்கமும் சுமார் 0.6 சதவீதமாக உயர்ந்து வருகிறது. எனினும், டபிள்யூபிஐ வீக்க உயர்வுக்கான பிரதான காரணம், 3.4 சதவீத விகிதத்தில் உயர்ந்து வரும் உணவு வீக்கமே ஆகும். உணவுப் பொருட்களுக்கான இன்டெக்ஸ், சுமார் 20 சதவீத டபிள்யூபிஐ அளவிலான மதிப்பைக் கொண்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில், மே மாத பணவீக்கமானது 4.58 சதவீதமாக கீழ்நோக்கியவாறு திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
இந்த பணவீக்கத்தை தொடர்ந்து, பங்குச் சந்தைகள் தங்கள் பிடியை தவற விட்டுள்ளன. மேலும் பணவீக்கத்தில் காணப்படும் இந்த தடாலடிய பாய்ச்சல், ஆர்பிஐ தனது வட்டி விகிதம் பற்றிய தீர்மானத்தை கிடப்பில் போடக்கூடும் என்ற கவலையை மேலோங்கச் செய்துள்ளதனால், வங்கி நிஃப்டி எதிர்மறை வர்த்தகத்துடன் காணப்படுகிறது.
ஆர்பிஐ, கடந்த சில பாலிஸி பொதுக்கூட்டங்களின் போது, பணவீக்கத்தைக் குறைக்க உதவும் நோக்கில், வட்டி விகிதங்களை எவ்வித மாற்றமுமின்றி தொடரலாம் என்று முடிவு செய்திருந்தது. மற்றொரு புறம் வங்கி அமைப்பிலிருந்து லிக்விடிட்டியையும் வடியச் செய்துள்ளது; இது வங்கித்துறை மற்றும் டென்ட் மார்ஜின்களை பாதிக்கும் சாத்தியக்கூறு உள்ளதாகக் கூறப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications