இந்திய ராணுவத்திற்கு ஏவுகணைகளை தயாரிக்க களம் இறங்கும் பாரத் டைனமிக்ஸ்!!

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 3,000 கோடியாகும். T-90 டாங்குகள் முலம் ஏவப்படும் இந்த ஏவுகணைகள் லேசர் தொழில்நுட்பத்தை கொண்டு செயல்படுகிறது. மேலும் இந்த ஏவுகணைகள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அந்நிறுவனம் இந்திய ராணுவத்திற்கு வழங்கும். இத்தகைய ஏவுகணைகள் கண்டிப்பாக நம் இந்திய ராணுவத்திற்கு வலிமையை சேர்க்கும்.
இந்த ஏவுகணைகள் 5 கிமீ தொலைவில் இருந்து தாக்க வல்லமைப்படைத்தவை. இது எதிரிகளின் வெடிப்பு எதிர்விணை பாதுகாப்பு கவசம் பொருத்தப்பட்ட டாங்கிகளையும் வீழ்த்தக் கூடியவை.
பாரத் டைனமிக்ஸ் லிமிடெட், ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இது இந்திய பாதுகாப்பு உற்பத்தி துறையின் கீழ் செயல்படுகிறது. இந்நிறுவனம் ரஷ்யவின் ரோஸ்போரோன் எக்ஸ்போர்ட் நிறுவனத்துடன் இணைந்து ஏவுகனைகளை தயாரிக்கிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications