பாகிஸ்தானுக்கு எரிவாயு ஏற்றுமதி செய்கிறது இந்தியா!!

மக்களவையில் இது பற்றிய கேள்வி ஒன்றுக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையின் இணை அமைச்சரான பனபாகா லட்சுமி எழுத்து மூலமாக அளித்த பதிலில், குஜராதில் உள்ள பெட்ரோநெட் தாஹிஞ், மகாராஷ்டிராவில் உள்ள தாபோல் எல்என்ஜி முனையத்தில் இருந்து இந்த ஒப்பந்தத்தின் மூலம் பாகிஸ்தான் எரிவாயுவை இறக்குமதி செய்யும் என்றார்.
மேலும் திரவ எரிவாயுவின் விலை ஒரு மில்லியன் மெட்ரிக் பிரிட்டிஷ் தெர்மல் அலகுக்கு 17.01 டாலர் என்றும் அவர் கூறினார்.
ஆனால் எண்ணெய் அமைச்சக தகவல்களின் படி, பாகிஸ்தான் நிறுவனத்திற்கு எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் போது வாட் வரியுடன் சேர்த்து இறுதி விலையாக ஒரு மில்லியன் மெட்ரிக் பிரிட்டிஷ் தெர்மல் அலகுக்கு 22.30 டாலர் விதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.
More From GoodReturns

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. வரிசை கட்டி நிற்கும் மக்கள்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications