
"பேசிக் சேவிங்ஸ் பாங்க் டெபாசிட் அக்கவுன்ட் (பிஎஸ்பிடிஏ) வழிகாட்டுதல்கள், இந்தியாவில் கிளைகளைக் கொண்டுள்ள அயல்நாட்டு வங்கிகள் உள்பட அனைத்து வர்த்தக வங்கிகளுக்கும் பொருந்தும்." இதனால் இந்தியாவில் உள்ள ஏழை மக்களும் ஜீரோ பாலன்ஸ் அக்கவுன்ட்களை துவங்கலாம் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பிஎஸ்பிடிஏ திட்டத்தின் கீழ், சமூகத்தின் ஏழை வர்க்கம் அல்லது நலிந்த வர்க்கத்தைச் சேர்ந்த தனிநபர் எவரும், எந்தவொரு வங்கியிலும் ஜீரோ பாலன்ஸ் அக்கவுன்ட் ஒன்றை துவங்கலாம் என்று மீடியா தகவல்கள் கூறுகின்றன.
இத்தகைய அக்கவுன்ட்களை துவக்குவதற்கு ஆரம்பகட்ட டெபாசிட் எதுவும் தேவையில்லை என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது.
"பிஎஸ்பிடிஏ அக்கவுன்ட்டை துவக்குவதற்கு தனிநபரின் வயது மற்றும் வருவாய் அளவுகோல்கள் போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம் என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளோம்." என்று ஆர்பிஐ கூறியுள்ளது.
ஆனால் அதற்காக, ‘பேசிக் சேவிங்ஸ் பாங்க் டெபாசிட் அக்கவுன்ட்' வைத்திருப்போர் அதே வங்கியில் மற்றொரு சேவிங்ஸ் அக்கவுன்ட்டை துவக்கக்கூடிய உரிமையைப் பெறலாம் என்று அர்த்தமாகாது என்றும் பிடிஐ தகவலறிக்கை தெரிவிக்கிறது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications