
"சிறப்பான பருவநிலைகள் மற்றும் கரிஃப் பயிரின் வருகை ஆகியவற்றினால், உணவு விலையேற்றத்தின் மீதான அழுத்தம், வரும் மாதங்களில் குறையக்கூடிய வாய்ப்பு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்." என்று அஸ்ஸோசாமின் தலைவர் ரானா கபூர் கூறியுள்ளார்.
இது போக, உணவுப்பொருட்களின் விலைகளின் உயர்வினால் உந்தப்பட்ட ஆகஸ்ட் மாத மொத்த விற்பனை விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு, விநியோக தொடர்புச்சங்கிலிகள், பண்டசாலையில் சேமித்தல் மற்றும் இதனோடு தொடர்புடைய உள்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் வண்ணம் விவசாயத் துறையில் முதலீடுகளைப் பெருக்கக்கூடிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று கபூர் தெரிவித்துள்ளதாக, பிடிஐ தகவலறிக்கை உரைத்துகிறது.
மேலும், விநியோக சங்கிலித் தொடர்களில் இருக்கக்கூடிய முதலீடுகளை தோட்ட வேளாண்மை உற்பத்தியோடு இணைக்கவும், விவசாயத் துறை பருவநிலைகளை மட்டும் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கும் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தவும் மற்றும் காப்பீட்டுத் திட்டங்கள் போன்றவற்றைச் மேம்படுத்துவதும் மிக அவசியமாகும் என்று அஸ்ஸோசாம் கூறியுள்ளது.
"உணவுப்பொருட்களின் மீதான விலையேற்றம், ஏழைகளின் மீது கொடுமையான வரியாக இருப்பதினால், இப்பிரிவில் துறையில் விலையேற்றத்தைக் குறைக்க அரசாங்கம் பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு வரும் தற்போதைய சூழலில், விவசாயத் துறை முதலீடின் மூலம், அவசியமான பொருட்கள் நுகர்வோர்க்கு நியாயமான விலைகளில் போதுமான அளவுக்கு விநியோகிக்கப்படக்கூடிய நிலை உருவாவாக்கும்." என்று கபூர் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications