பள்ளி பேருந்துகள், விடுதிகளுக்கு விதிக்கப்பட்ட 12% சேவை வரி முற்றிலும் நீக்கம்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பள்ளி பேருந்துகள், விடுதிகளுக்கு விதிக்கப்பட்ட 12% சேவை வரி முற்றிலும் நீக்கம்!!
டெல்லி: ‘துணைக் கல்வி சேவைகளான' விடுதிகள், கேன்டின் மற்றும் பள்ளி பேருந்துகள் ஆகியவை மீது 12 சதவிகிதம் சேவை வரி விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த வாரத்தில் நடந்த நிதி அமைச்சகத்தின் முக்கிய கூட்டத்தின் முடிவில், இத்தகைய துணைக் கல்வி சேவை வரியை முழுவதுமாக நீக்கியுள்ளது நிதி அமைச்சகம்.

"எதிர்மறைப் பட்டியல் நுழைவு அடிப்படையில் மற்றும் விலக்கு அறிவிப்பு பகுதி அடிப்படையிலும், கல்வி சார்ந்த சேவைகளுக்கு, சேவை வரி விலக்கு உள்ளது என்பது தெளிவாகிறது" என சுங்க வரி மத்திய வாரியம் (சிபிஇசி) கூறியுள்ளது. இணைப்பு சேவைகள் அல்லது துணை கல்வி சேவைகள் ஆகியவை மீதும் வரி விலக்கு அறிவிப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரு கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும் இத்தகைய சேவைகளுக்கு சேவைவரி விலக்கு உள்ளது என சிபிஇசி கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

No service tax for school buses, hostels

The Finance Ministry, on Friday, clarified that ‘auxiliary educational services’ such as hostels, canteen and school buses will not attract 12 per cent service tax.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X