ரிசர்வ் வங்கியிடம் 627.82 பில்லியன் ரூபாய் கடன் பெற்ற வங்கிகள்!!

ஜூலை மத்தியில் எம்எஸ்எஃப் விகிதம் 200 புள்ளிகள் உயர்த்தி 10.25 சதவிகித அளவில் வங்கிகளுக்கு கடன் கொடுக்கப்பட்டது. ஆனால் இம்மாத துவக்கத்தில் ராகுராம் ராஜனின் மானிட்டரி பாலிஸி அறிக்கையில் எம்எஸ்எஃப் விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் குறைத்து 9.50 சதவிகிதமாக அறிவித்தது.
பொதுவாக பண இறுக்கத்தின் போது மட்டுமே எம்எஸ்எஃப் விகிதம் குறைக்கப்படும். எம்எஸ்எஃப் விகித குறைப்பினால் மக்களிடையே நிதி திட்டங்களில் முதலீடு செய்யவும், அதிக அளவில் கடன் பெறவும் ஆர்வம் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications